கரகாட்டம் (றை)றந்த கலை
கரகாட்டக்கலை
நம் தமிழ்நாட்டில் கிராமியக் கலைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கலை கரகாட்டம் ஆகும்.கலைகள் இல்லையென்றால் தமிழன் இல்லையென்று கூறும் அளவிற்கு கலைகளை நேசிக்கும்
இனம் நம் தமிழினம்.
"நூலே கரகம் முக்கோல்
மணையே
ஆயுங்காலை அந்தணர்க்கு
உரிய"
(தொல்-1570)
என தொல்காப்பியத்தில் அன்றே கரகக்கலையின் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டுள்ளது."ஆடை குறைந்த நாகரீகங்களின் ஆட்டம் நம் மண்ணில் புகுந்தாலும் அன்பை வெளிப்படுத்தும் நம் கரகாட்டத்திற்கு நிகராகுமா...!
"கருவுற்ற கலைத் தாய்
நாதஸ்வர தவிலின் ஒலிவழியே
கரகாட்டம் என்ற குழந்தை
பிறந்து சிரித்தது என்
தமிழ் மண்ணில்...."
Comments
Post a Comment